Yaanji song Lyrics from Vikram Vedha Tamil movie. The lyrics of Yaanji is written by Mohan Raj. Yaanji song is sung by Anirudh Ravichandran, Shakthisree Gopalan. The film features Madhavan, Vijay in lead roles. Lyrics to Yaanji son
Yaanji Song Lyrics In Tamil
யாஞ்சி யாஞ்சி என் நெஞ்சில்
வந்து வந்து நிக்கிற
என்ன சாஞ்சி சாஞ்சி நீ பார்த்து
உன்னில் சிக்க வைக்கிற
கனாவிலே முளைக்கிறாய் இமை அனைக்கையில்
நான் வினா வினா வளைகிறேன்
உனை நினைக்கையில் ஏ…ன்
ஹோ…… நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே
நீதானடி என் வாழ்க்கையே
ஓஹோ ஹோ
நீ என்பதே நான் என்கிற நீ……யே…
ஹோ…… நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே
நீதானடி என் வாழ்க்கையே
ஓஹோ ஹோ
நீ என்பதே நான் என்கிற நீ……யே…
மென்மையாய் மெல்ல நகரும் இந்த நாட்குறிப்பில்
பன்மையாய் நீ வந்து சேரும் மானமென்ன
என்னவோ செய்கிறாய் நீ என் ஆயுள்
எல்லைகள் போல ஆகிறாய்
ஓஹ்ஹோ ஓஹோஹோ
காந்தமாய் என்னை ஈர்க்கும்
உந்தன் அன்பு இன்றும்
சாந்தமாய் என்னைக்கட்டிப்போடும்
ஜாலமென்ன கேட்கிறேன் கூறடிப்பெண்மையே
வாழ்க்க போகும் தூரம் நீயும் நானும் போகவேணும்
எந்தன் நெஞ்சில் கோடி ஆசை தோ…ன்றுதே
நீ எந்தன் பாதி என்றும்
நானும் உந்தன் மீதி என்றும்
கால்கள் துல்ல வந்து ஒதுது… ஓஓஓ…
Also Read: Best Tamil Songs Of The Year 2020
உன் விரல் என்னைச் செல்லமாகத் தீண்டும் நேரம்
என் நிழல் உன்னை ஒட்டிக்கொல்லும் ரொம்ப நேரம்
போர்வையில் நூலென சேர்ந்து கொண்டோமே
எப்போதும் கண் மூடியே……
ரம்மனால் ஆன பொம்மலாட்ட பூமி மீது
நூலினால் ஆடும் பொம்மையாக நீயும் நானும்
ஆடுவோம் சாடுவோம் வீழ்வோம்
ஏதோ ராகம் நெஞ்சிக்குள்ள வந்து வந்து
உன் பேர சொல்லி சொல்லி பாடுதே
என் இரத்த செல்கள் உன்ன கண்டபின்பு
கொடிகள் ஏந்தி ஒன்ன முத்த செய்ய சொல்லி கூவுது
Also, Read About: