Ready Ready Song Lyrics – Devi 2 Movie

Ready Ready Song Lyrics – Devi 2 Movie

Ready Ready Song Lyrics in Tamil

ஓ மை டார்லிங்கு பேபி
நான் உன்னோட
ரவுண்டு ரவுண்டு ஜிலேபி
ஓ மை டார்லிங்கு பேபி
நான் உன்னோட
ரவுண்டு ரவுண்டு ஜிலேபி

தேவி நான்தான்
படு பாவி நீதான்
பொண்டாட்டி நான் எதுக்கும் ரெடி
வெப்பாட்டி எதுக்குடா

தேவி நான்தான்
படு பாவி நீதான்
பொண்டாட்டி நான் எதுக்கும் ரெடி
வெப்பாட்டி எதுக்குடா

ரெடி ரெடி ரெடி ரெடி
ஐ ஆம் ரெடி
ஸ்டார்ட்டு

பிலடி பிலடி பிலடி பிலடி
ஐ ஆம் வெரி
ஹாட்டு (2)

ஹான் தங்கம் இருக்கு
தகரம் எதுக்கு
அன்னம் இருக்கு

ஆந்தை எதுக்கு
மஞ்சள் இருக்கு
மாவு எதுக்கு
சக்கரை பொங்கல் இருக்கு
பன்னு எதுக்கு

மலைய ஒடைச்சி செஞ்ச இந்த
அழகு செலைய பாருடா
செல மேல இருக்கிற
கலைய கொஞ்சம் பாருடா

கிருஷ்ணா கிருஷ்ணா
ஓ மை கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
மை டியர் கிருஷ்ணா

ரெடி ரெடி ரெடி ரெடி
ஐ ஆம் ரெடி
ஸ்டார்ட்டு

பிலடி பிலடி பிலடி பிலடி
ஐ ஆம் வெரி
ஹாட்டு

ரெடி ரெடி ரெடி ரெடி
ஐ ஆம் ரெடி
ஸ்டார்ட்டு

Also Read: Best Of Vikram Tamil Songs

Ready Ready Song Lyrics in English

 

Oh my darling’u baby
Naan unnoda
Round round’u jilebi
Oh my darling’u baby
Naan unnoda
Round round’u jilebi

Devi naan thaan
Padu paavi neethaan
Pondati naan ethukkum ready
Vappatti ethukku da

Devi naan thaan
Padu paavi neethaan
Pondati naan ethukkum ready
Vappatti ethukku da

Ready ready ready ready
I am ready
Start’u

Bloody bloody bloody bloody
I am very
Hot’u

Ready ready ready ready
I am ready
Start’u

Bloody bloody bloody bloody
I am very
Hot’u

Haan thangam irukku
Thagaram ethukku
Annam irukku
Aanthai ethukku
Manjal irukku
Maavu ethukku
Sakkara pongal irukku
Bunnu ethukku

Malaiya odachi senja intha
Azhagu selaiya paaruda
Sela mela irukkira
Kalaiya konjum paaruda

Krishna krishna
Oh my krishna
Krishna krishna
My dear krishna

Ready ready ready ready
I am ready
Start’u

Bloody bloody bloody bloody
I am very
Hot’u

Ready ready ready ready
I am ready
Start’u

Click Here To Watch Jail Full Movie Download Online In HD

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *