Andavane Thunai Song Lyrics – Kolaigaran Movie – English, tamil

Andavane Thunai Song Lyrics – Kolaigaran Movie – English, tamil

Andavane Thunai Song lyrics from Kolaigaran Movie The song was composed by Music Director Andrew Louis and the Lyrics were given by Dhamayanthi, Arun Bharathi, thenmozhi. The song received a very positive response from the audience Below in this article, you will find Andavane Thunai Song Lyrics in English and Tamil.

 

Andavane Thunai Song Lyrics in English

Andavane thunaiyaai
Adhirum por padaiyaai
Aayutham yendhiduvaan
Adhagalam purindhiduvaan (2)

Vizhigal rendum yezhaagum
Viralgal paththum velaagum
Edhiri padaigal thoolaagum
Ivan modhave

Narigal koottam naaraagum
Valaindha kodu neraagum
Irudhi varaikkum poraadum
Ivan vegame

Oonaaigal vaazhum kootathile
Ooyaadhu ivanin vettaigale
Thappaamal thappai thaduthiduvaan
Nyaayangal meeraamale
Andavane thunaiyaai
Adhirum por padaiyaai
Aayutham yendhiduvaan
Adhagalam purindhiduvaan (2)

Edhirum puthirum ivan thaane
Adhirum seyalum ivan thaanae
Padhungi paaindhu vilaiyaadum
Ivan aattame

Thadaigal kodi vanthaalum
Padaigal nooru nindraalum
Pagadai pottu munnerum
Ivan seetrame

Karuvukkul nee poi olinthaalume
Kazhugaaghi thedum ivan kangale
Yemanoodum ivan sendru vilaiyaaduvaan
Aadum puli aattame

Andavan e thunaiyaai
Adhirum por padaiyaai
Aayutham yendhiduvaan
Adhagalam purindhiduvaan

Andavanae thunaiyaai…thunaiyaai
Adhirum por padaiyaai…padaiyaai
Aayutham yendhiduvaan…yendhiduvaan
Adhagalam purindhiduvaan
Andavanae thunaiyaai
Adhirum por padaiyaai
Aayutham yendhiduvaan
Adhagalam purindhiduvaan

Andavane Thunai Song Lyrics in Tamil

ஆண்டவனே துணையாய்
அதிரும் போர் படையாய்
ஆயுதம் ஏந்திடுவான்
அதகளம் புரிந்திடுவான்

ஆண்டவனே துணையாய்
அதிரும் போர் படையாய்
ஆயுதம் ஏந்திடுவான்
அதகளம் புரிந்திடுவான்

விழிகள் ரெண்டும் வேலாகும்
விரல்கள் பத்தும் மேலாகும்
எதிரி பாடைகள் தூளாகம்
இவன் மோதவே

நரிகள் கூட்டம் நாறாகும்
வளைந்த கோடு நேராகும்
இறுதி வரைக்கும் போராடும்
இவன் வேகமே

ஏ ஓநாய்கள் வாழும் கூட்டதில்லே
ஓயாது இவனின் வேட்டைகளே
தப்பாமல் தப்பை தடுத்திடுவான்
நியாயங்கள் மீறாமலே

ஆண்டவனே துணையாய்
அதிரும் போர் படையாய்
ஆயுதம் ஏந்திடுவான்
அதகளம் புரிந்திடுவான்

ஆண்டவனே துணையாய்
அதிரும் போர் படையாய்
ஆயுதம் ஏந்திடுவான்
அதகளம் புரிந்திடுவான்

எதிரும் புதிரும்
இவன் தானே
அதிரும் செயலும்
இவன் தானே
பதுங்கி பாய்ந்து விளையாடும்
இவன் ஆட்டமே

தடைகள் கோடி வந்தாலும்
படைகள் நூறு நின்றாலும்
பகடை போட்டு முன்னேறும்
இவன் சீற்றமே

கருவுக்குள் நீ போய்
ஒளிந்தாளுமே
கழுகாகி தேடும் இவன் கண்களே
எமனோடும் இவன் சென்று
விளையாடுவான்
ஆடும் புலி ஆட்டமேஏ

ஆண்டவனே துணையாய்
அதிரும் போர் படையாய்
ஆயுதம் ஏந்திடுவான்
அதகளம் புரிந்திடுவான்

ஆண்டவனே துணையாய்
துணையாய்
அதிரும் போர் படையாய்
படையாய்
ஆயுதம் ஏந்திடுவான்
ஏந்திடுவான்ஆன்
அதகளம் புரிந்திடுவான்

ஆண் மற்றும்
ஆண்டவனே துணையாய்
அதிரும் போர் படையாய்
ஆயுதம் ஏந்திடுவான்
அதகளம் புரிந்திடுவான்

Click here to Listen to Andavane Thunai Mp3 Song

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *