Kaththi is a 2014 Tamil language movie directed by AR Murugadoss. Aathi song from this Vijay, Samantha Ruth Prabhu, Neil Nitin Mukesh, tota Roy Chowdhury, & Sathish starrer Kaththi, is composed by the music director Anirudh. Yugabharathi has provided the Lyrics for this song: Aathi, while Vishal Dadlani & Anirudh has provided the voice. Below in this article, you can find the details of Aathi Lyrics in Tamil language(s).
Movie: | Kaththi |
Song Title: | Aathi |
Movie Director : | AR Murugadoss |
Music Director: | Anirudh |
Singer(s): | Vishal Dadlani & Anirudh |
Lyrics By: | Yugabharathi |
Languages: | Tamil |
Aathi Lyrics & Video Song from Kaththi movie
Aathi Video Song from Kaththi is well received by the Audience. The Video Song has reached more than 20,940,173 views since the song is uploaded on YouTube.
Eros Now South has the original owner of the Video Song, hence copying this Video song in any form is considered Copy Right Violation.
Aathi Lyrics in Tamil
ஆத்தி என நீ
பாத்த தானே காத்தில்
வெச்ச இறகானேன்
காட்டு மரமா வளர்ந்த
இவனும் ஏத்தி வச்ச
மெழுகானேன் கோர
புல்ல ஓர் நொடியில்
வானவில்ல திரிச்சாயே
பாற கல்லு ஓா் நொடியில்
ஈர மண்ணா கொழிச்சாயே
ஊரு அழகி உலக அழகி
யாரும் இல்ல உன போல
வாடி நெருங்கி பாப்போம் பழகி
{ உன் அழகில்
என் இதயம் தன் நிலையை
மறந்து மறந்து கொஞ்சிடவும்
கெஞ்சிடவும் மருகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம்
வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும்
சிதறுதே பதறுதே } (3)
சாமி சிலை போலே
பிறந்து பூமியிலே நடந்தாயே
தூசி என கண்ணில் விழுந்து
ஆருயிரில் கலந்தாயே கால்
மொளச்ச ரங்கோலியா நீ நடந்து
வாரே புள்ள கல்லு பட்ட கண்ணாடியா
நான் உடைஞ்சு போறேன் உள்ள
ஜாடையில தேவதையா மிஞ்சிடுற
அழகாக பார்வையில வாசனைய
தூவிடுற வசமாக
ஊரு அழகி உலக
அழகி யாரும் இல்ல உன
போல வாடி நெருங்கி
பாப்போம் பழகி
ஆத்தி என நீ
பாத்த தானே காத்தில்
வெச்ச இறகானேன்
காட்டு மரமா வளர்ந்த
இவனும் ஏத்தி வச்ச
மெழுகானேன்
உன் அழகில்
என் இதயம் உன் அழகில்
என் இதயம் உன் அழகில்
என் இதயம் உன் அழகில்
என் இதயம் உன் அழகில்
என் இதயம் உன் அழகில்
என் இதயம்
{ உன் அழகில்
என் இதயம் தன் நிலையை
மறந்து மறந்து கொஞ்சிடவும்
கெஞ்சிடவும் மருகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம்
வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும்
சிதறுதே பதறுதே }