Oh Azhage Song Lyrics – Maara Movie

Oh Azhage Song Lyrics – Maara Movie

Oh Azhage song lyrics from Maara movie. The film stars  Madhavan, Shraddha Srinath, and Sshivada in lead roles. The song was composed by Ghibran and Sung by Benny Dayal and beautiful lyrics are penned by Thamarai. This song is released on 09/12/2020 and the music is labeled under the banners of Think Music India. Maara movie. This movie is available on Amazon prime video streaming platform. If you are one of the geek guys then you can watch other movies on Amazon prime video.

 

Maara movie is a 2021 Indian Tamil-language romantic drama film directed by Dhilip Kumar and produced by Prateek Chakravorty and Shruti Nallappa under the banners of Pramod Films. The latest Technology updates help you find your favorite songs updates on your android mobiles.

Oh Azhage Song Lyrics in Tamil

ஓ அழகே ஓ அழகே…
தொட்டாச் சிணுங்கி வானே…
நீ சிணுங்க நீ சிணுங்க…
பொன்னாய்ப் புலருதே…
அதில் நெஞ்சம் மலருதே…

ஓ மனமே ஓ மனமே…
மின்னும் பனியின் கீழே…
போய் ஒழிய…
போய் ஒழிய…
கொஞ்சம் ஏங்குதே…
அதில் தஞ்சம் தேடுதே…

அடங்காதக் காற்றே… ஏ… ஏ…
அடங்காதக் காற்றே… ஏ… ஏ…
அடங்காதக் காற்றே… ஏ… ஏ…
அடங்காதக் காற்றே… ஏ… ஏ…

தூர அலைகள்…
காலை நனைக்கும்…
மாய நதி இது…
மேகம் தணிந்து…
வாசல் தெளிக்கும்…
தூய மழை இது…
விழாக்கள் தோறும் ஓரமாக…
நின்று பார்க்க நேரும்…
நிலாக்கள் இன்றி…
வானம் கூட…
மெளனமாக மாறும்…

ஒரு வீடு பரிவோடு…
வரவேற்க நீளும் போது…
அதனோடு… உரையாடு…
அது போல் ஒரு வரம் ஏது…

அடங்காதக் காற்றே… ஏ… ஏ…
அடங்காதக் காற்றே… ஏ… ஏ…
அடங்காதக் காற்றே… ஏ… ஏ…
அடங்காதக் காற்றே… ஏ… ஏ…

ஓ அழகே ஓ அழகே…
தொட்டாச் சிணுங்கி வானே…
நீ சிணுங்க நீ சிணுங்க…
பொன்னாய்ப் புலருதே…
அதில் நெஞ்சம் மலருதே… ஏ…

காற்று குமிழிப் போல…
உடைந்து போகும் மகிழ்வினை…
போற்றி வளர்த்து…
போற்றி வளர்த்து…
காக்கும் ஒருவனை…
துழாவித் தேடி…
கண்ணின் முன்பு…
கொண்டுக் காட்டும் காலம்…

கனாவில் கூட நேர்ந்ததில்லை…
நேர்ந்ததிந்த மாயம்…
அவன் யாரோ…
தொடுவானோ…
தொலை தூரக் கோடு தானோ…
வழி தேரோ வரலாறோ…
புரியாக் குறுநகை தானோ… ஓ…

ஓ அழகே ஓ அழகே…
தொட்டாச் சிணுங்கி வானே…
நீ சிணுங்க நீ சிணுங்க…
பொன்னாய்ப் புலருதே…

ஓ மனமே ஓ மனமே…
மின்னும் பனியின் கீழே…
போய் ஒழிய…
போய் ஒழிய…
கொஞ்சம் ஏங்குதே…

அடங்காத காற்றே… ஏ… ஏ…
அடங்காத காற்றே… ஏ… ஏ…

Also Read:  Annabelle Sethupathi Movie

Oh Azhage Song Lyrics in English

Oh Azhage Oh Azhage
Thotta Sinungi Vaane
Nee Sinunga Nee Sinunga
Ponnai Pularudhe
Adhil Nenjam Malarudhe

Oh Maname Oh Maname
Minnum Paniyin Keezhe
Poi Oliya Poi Oliya
Konjam Yengudhe
Adhil Thanjam Thedudhe

Adangaadha Kaatre
Adangaadha Kaatre
Adangaadha Kaatre
Adangaadha Kaatre

Thoora Alaigal Kaalai Nanaikkum
Maya Nadhi Idhu
Megam Thaninthu Vaasal Thelikkum
Thooya Mazhai Idhu
Vizhakkal Dhorum Ooramaga
Nindru Paarkka Nerum
Nilakkal Indri Vaanam Kooda
Mounamaaga Maarum

Oru Veedu Parivodu
Varaverka Neelum Bothu
Athanodu Uraiyaadu
Adhu Pol Oru Varam Yedhu

Adangaadha Kaatre
Adangaadha Kaatre
Adangaadha Kaatre
Adangaadha Kaatre

Oh Azhage Oh Azhage
Thotta Sinungi Vaane
Nee Sinunga Nee Sinunga
Ponnai Pularudhe
Adhil Nenjam Malarudhe

Kaatru Kumizhi Pola
Udainthu Pogum Magizhvinai
Pottri Valarthu Pottri Valarthu
Kaakkum Oruvanai
Thuzhaavi Thedi Kannin Munbu
Kondu Kaattum Kaalam

Kanaavil Kooda Nervadhillai
Nerndhadhindha Maayam
Avan Yaaro Thoduvaano
Tholaidhoora Kodu Thaano
Vazhi Thero Varalaaro
Puriyaa Kurunagai Thaano

Oh Azhage Oh Azhage
Thotta Sinungi Vaane
Nee Sinunga Nee Sinunga
Ponnai Pularudhe

Oh Maname Oh Maname
Minnum Paniyin Keezhe
Poi Oliya Poi Oliya
Konjam Yengudhe
Adhil Thanjam Thedudhe

Adangaadha Kaatre
Adangaadha Kaatre

Also Read  :  Best Of Vikram Tamil Songs

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *