Seevaanuke Song Lyrics – Aelay movie

Seevaanuke Song Lyrics – Aelay movie

Seevaanuke Song Lyrics from Aelay movie and movie was directed and written by Halitha Shameem. the movie stars are Madhumathi, Manikandan, Samuthirakani. Music was composed by Kaber Vasuki and lyrics were penned by Halitha Shameem. this song was sung by Yogi Sekar and Roja Adithya.

Seevaanuke Song Lyrics in Tamil

என் சீவானுக்கே சீவான் கொடுத்தாலே
அம்மாலு ராசாத்தி
கறி சோறு ஆக்கி போட்டு
நள்ள நாளில் கண்ணாலம் கட்டலான்டி

பொட்டு கடலை சீனி
கலந்தது போல தானே
சோடியா சேர்ந்த்தோம் டி
உன் திசை பார்த்தே இனி
என்னாலும் பொழுத களிப்பேன்டி

ஓஹோஹஹஹோ
ஆண் : பொட்ட வெயில் காஞ்சாலும்
இவகிட்ட இருந்தாலே
வேப்ப மர நிழல்போல

சில்லுப்பா உணர்வேனே
அந்தி வான தூத்தலப்போல்
அடுக்கு மல்லி சிரிப்பாலே
அமுதகிளி அருகாமையே

எனக்கு தினம் அருமருந்தே
கைய நான் காட்டுனா
பஸ்சு கூட நிக்காதே
சாட நீ காட்டியே

எனக்காக வந்தாயே
கண்ணுக்குள்ள நான் உன்ன
தாங்கணும்
கற்பனையில் ரயில் ஒன்னு ஓடுது

ஆண் : என் சீவானுக்கே சீவான் கொடுத்தாலே
அம்மாலு ராசாத்தி
கறி சோறு ஆக்கி போட்டு
நள்ள நாளில் கண்ணாலம் கட்டலான்டி

பொட்டு கடலை சீனி
கலந்தது போல தானே
சோடியா சேர்ந்த்தோம் டி
உன் திசை பார்த்தே இனி
என்னாலும் பொழுத களிப்பேன்டி

ஏஹேஹேஓஓஓ
ஓஓஓஓஹேஹே
ஹோஹோஓஓஓஓ
ஏஹேஹேஓஓஓ
ஓஓஓஓஹேஹே

ஹோஹோஓஓஓஓ
ஏஹேஹேஓஓஓ
ஓஓஓஓஹேஹே
ஹோஹோஓஓஓஓ

நாம் சீவன் ரெண்டும் சேர்ந்ததா
நினைச்சே மல்லிப்பூ கட்டுனேன்டா
உன் பேர எனக்குள் சேர்ப்பதால் தானே
எத்தன சந்தோசம்டா

சிட்டுக்குருவி உடம்ப சிலிர்ப்பதபோல
தானே மனசும் துடிக்குதடா
உன்ன நினைக்கும்போது எனக்கு
உள்ளூர ஊத்து ஒன்னு எடுக்குதடா

Also, Read – Kutti Story Song Lyrics

Seevaanuke Song Lyrics in English

en seevaanuke seevan koduththaale
Ammalu raasaththi
Kari soru aakki pottu
Nalla naalil kannalam kattalaandi

Pottu kadala seeni
Kalanthatha pola sodiyaa
Sernthom di
Un thisai paarthu ini ennalum
Pozhutha kalippen di

ooohohoo
Potta veyil kaanjaalum
Ava kitta irunthaaley
Veppa mara nilal pola

Silluppa unarveney
Anthi vaana thooththala pol
Adukku malli sirippaaley
Amutha kili arugaamaiye

Enakku thinam arumarunthey
Kaiya naan kaattunaa bus nkooda
Nikkaathey…
Saadai nee kaattiye

Enakkaga vanthaaye
Kannukkulla naan onna thaanganum
Karpanaiyil rayil onnu oduthu
en seevaanuke seevan koduththaale

Ammalu raasaththi
Kari soru aakki pottu
Nalla naalil kannalam kattalaandi
Pottu kadala seeni

Kalanthatha pola sodiyaa
Sernthom di
Un thisai paarthu ini ennalum
Pozhutha kalippen di

Eh hey oho hoho
Oho hey hey hey
Oho oh oh hoo
Eh hey oho hoho

Oho hey hey hey
Oho oh oh hoo
Eh hey oho hoho
Oho hey hey hey
Oho oh oh hoo

naam seevan rendum
Sernthatha nenachey
Malli poo kattunen da
Un pera enakkul korppathil

Thaaney ethana santhosam da
Sittu kuruvi udamba silirppatha
Pola thaaney manasum
Thudikkuthu da
Unnai ninaikkum poyhu enakku
Ulloora oothu onnu edukkuthada

Also, Checkout

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *