Vera Level Song Lyrics – Ayalaan Movie

Vera Level Song Lyrics – Ayalaan Movie

Vera Level Song lyrics from Ayalaan Movie and movie directed by R.Ravikumar and, it produced by R.D.Raju. The movie starring is Sivakarthikeyan and Rakul Preet Singh.Music composed by A.R.Rahman. This song lyric was written by Vivek.

Vera Level Song Lyrics in Tamil

ஆண் : நீ ஒசரம் தொட்டாலே
தரை தெறிக்குமே தன்னாலே
அத ஒசத்த நின்னாலே
குழு : வேற லெவல் சகோ

ஆண் : உன்ன பாத்து பத்து பேராச்சும்
வெற்றி அடையணும் நினைச்சாலே
உன்னை தூக்கி நெஞ்சில் வெச்சாலே
குழு : வேற லெவல் சகோ

ஆண் : எல்லாருக்கும் எல்லாமே
கை சேர்ந்தது கிடையாது
இல்லாதது பார்க்காமல் சிரிச்சா நீ வேற லெவல்

குழு : ஓ ஹோ எந்த சிங்கம் சிறகை கேக்குது
ஓ ஹோ ஹோ எந்த பறவை நீந்த துடிக்குது
ஓ ஓ ஹோ கிடைச்ச பரிசை ரசிக்க பழகிடு ஓ ஓ….

ஆண் : நீ ஒசரம் தொட்டாலே
தரை தெறிக்குமே தன்னாலே
அத ஒசத்த நின்னாலே
குழு : வேற லெவல் சகோ

ஆண் : உன்ன பாத்து பத்து பேராச்சும்
வெற்றி அடையணும் நினைச்சாலே
உன்னை தூக்கி நெஞ்சில் வெச்சாலே
குழு : வேற லெவல் சகோ

ஆண் : எல்லாருக்கும் எல்லாமே
குழு : ஓ ஓஹோ
ஆண் : கை சேர்ந்தது கிடையாது
குழு : ஆமா
ஆண் : இல்லாதது பார்க்காமல் சிரிச்சா நீ வேற லெவல்

குழு : ஓ ஹோ எந்த சிங்கம் சிறகை கேக்குது
ஓ ஹோ ஹோ எந்த பறவை நீந்த துடிக்குது
ஓ ஓ ஹோ கிடைச்ச பரிசை ரசிக்க பழகிடு ஓ ஓ….
ஆண் : வேற லெவல் இங்க காத்திருக்கு உனக்கு

குழு : {நன்னா நானா நன் நனனா நன்னானா நானா
நன்னா நானா நானா நானா நனானா நானா
நன்னா நானா நன் நனனா நன்னானா நானா
நன்னா நானா நானா நானா நனானா நானா} (2)

ஆண் : சாதி விட்டா நீயும் வேற லெவல்
தட்டி கேட்டா நீயும் வேற லெவல்
பொண்ண படிக்க வை வேற லெவல்
மண்ண செழிக்க வை வேற லெவல்
தப்பு செய்ய இங்க வாய்பிருந்தும்
கண்ணியமா நின்னா வேற லெவல்
அன்பை பரிசளி வேற லெவல்
குழு : ஓ…..ஓ…..ஓ….ஒ…..ஓஒ…..

ஆண் : நீ ஒசரம் தொட்டாலே
தரை தெறிக்குமே தன்னாலே
அத ஒசத்த நின்னாலே
குழு : வேற லெவல் சகோ

ஆண் : உன்ன பாத்து பத்து பேராச்சும்
வெற்றி அடையணும் நினைச்சாலே
உன்னை தூக்கி நெஞ்சில் வெச்சாலே
குழு : வேற லெவல் சகோ

பெண் குழு : {சொல்வேண்டி காளையாடி
ஓடமாடி கானமாடி
மோட்டாரு வண்டி சத்தத்தை
வச்சு பறக்கும் ஆலங்கிளி} (2)

ஆண் : ஏ….ஹே ஹே ஹே….
ஆண் : நீ மட்டும் வாழ ஏன் முள் வேலி போட்ட
வா பூலோகம் எல்லாம் உன் வீடா ஆக்கிக்க

ஆண் : ஹேய் மீத்தேனின் கோட்டை
உன் ஓசோனில் ஓட்டை
இனிமேலாச்சும் வானம் உன் ஓடாகிப்ப

ஆண் : உன் தாய் மண்ணை கீறி
வரும் உதிரத்தை குடிச்சு
நீ உயிர் வாழ முடியாது வழி மாத்திக்க

ஆண் : நீ அடியோட சுரண்ட
புவி உன் பேரில் இல்ல
உன் பிள்ளைங்க தவிக்காம நீ பாத்துக்க

குழு : {நன்னா நானா நன் நனனா நன்னானா நானா
நன்னா நானா நானா நானா நனானா நானா
நன்னா நானா நன் நனனா நன்னானா நானா
நன்னா நானா நானா நானா நனானா நானா} (2)

Also, Read – Seevaanuke Song Lyrics – Aelay movie

Vera Level Song Lyrics in English

Ne usaram thottal
Thara therikkum thannaaley
Adha usaththa ninnaley
Vera level sagoo

Unna paaththu paththu peraachum
Vettri adaiyanum ninachaley
Unna thooki nenjil vechaley
Vera level sagoo

Ellarukkum ellamey kai serndhathu kidayaathu
Ellathathu paakamal siricha ne vera level
Hooo yentha singam siragai kekkuthu
hooo yentha paravai neendha thudikkuthu
hooo kidacha parasai rasikka palagidu

Ne usaram thottal
Thara therikkum thannaaley
Adha usaththa ninnaley
Vera level sagoo

Unna paaththu paththu peraachum
Vettri adaiyanum ninachaley
Unna thooki nenjil vechaley
Vera level sagoo

Ellarukkum ellamey kai serndhathu kidayaathu
Ellathathu paakamal siricha ne vera level

Hooo yentha singam siragai kekkuthu
hooo yentha paravai neendha thudikkuthu
hooo kidacha parasai rasikka palagidu
Vera level inga kaathirukku unakku

Nana nana naana naana naana
Nana nana naana naana naana

Saathi vitta neeyum vera level
Thatti ketta neeyum vera level
Ponna padikka vai vera level
Manna sezhikka vai vera level
Thappu seiya inga vaaipirunthum
Ganniyama ninna vera level
Anbai parisali vera level

Ne usaram thottal
Thara therikkum thannaaley
Adha usaththa ninnaley
Vera level sagoo

Unna paaththu paththu peraachum
Vettri adaiyanum ninachaley
Unna thooki nenjil vechaley
Vera level sagoo

Nee mattum vaazha yean mul veli potta
Vaa poologam ellam un veeda aakikka
Methanein kottai, un ozone-il ottai
Inimelaachum vaanam un oodakippa
Un thaai manna keeri varum udhirathai kudichu
Nee uyir vaazha mudiyaathu vazhi maathikka

Nee adiyooda suranda puvi — ellam
Un pillainga thavikkama nee paathukka
Nana nana naana naana naana
Nana nana naana naana naana

Also, Check out

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *